மேட்டூர் அணை மூலலிங்கத்தை தூக்கினவன் எந்த மூலையில பதுங்கி இருக்கானோ தெரியலையே..

மேட்டூர் அணை மூலலிங்கத்தை தூக்கினவன் எந்த மூலையில பதுங்கி இருக்கானோ தெரியலையே… @ சூரியனையே ஒளிச்சு வச்சவர் இப்ப எங்க இருக்காரோ….இப்ப காவல் துறைக்கு கண்ண கட்டுதே…