மோட்டார் வாகன சட்டம்: விதிகளை மீறிய டெல்லி இளைஞருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம்

மோட்டார் வாகன சட்டம்: விதிகளை மீறிய டெல்லி இளைஞருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம்
@ புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறி தலைக் கவசம் அணியாமலும், ஆவணங்கள் இன்றியும் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞருக்கு டெல்லி போலீஸார் ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.