யுஜிசி அறிவிப்பால் மீண்டும் குழப்பம் பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம்:

🌍யுஜிசி அறிவிப்பால் மீண்டும் குழப்பம் பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம்: அரசு மறுத்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியிடுவதா? பல கட்சிகள் கண்டனம்
@ கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளில் இந்தி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மேலும்,  வருகிற 28ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை வகுப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது.