ரஜினியின் 📽’தர்பார்’ 🎬படப்பிடிப்பு தளம் குறித்த தகவல்😍

ரஜினியின் 📽’தர்பார்’ 🎬படப்பிடிப்பு தளம் குறித்த தகவல்😍

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் 🕴ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட 🎭பலர் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 🎶பாடல் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படலாம் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது.🛑