ரம்ஜான் பண்டிகை: பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாற்றம் இல்லை

ரம்ஜான் பண்டிகையின் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாறும் நிகழ்வு இந்த ஆண்டு நடைபெறவில்லை. #JammuKashmir
ஸ்ரீநகர்,
பண்டிகை தினங்களில் வாகா  எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், ரம்ஜான் பண்டிகையின் போதும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் இனிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள்.
ஆனால், நிகழாண்டு இனிப்பு பரிமாற்றம் நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால், பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாறும் நிகழ்வு நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.