ரயில்வே தனியார் மயமானது.

ரயில்வே தனியார் மயமானது. முதல் ரயில் லக்னோ – டில்லி வரை 100 நாள் ஒப்பந்தத்தின் கீழ்
தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.
இன்னும் கொஞ்சம் நாளில் டிக்கெட் கட்டணம் உயரும்..நடுத்தர மற்றும் வறுமை கோட்டின் கீழ் மக்கள் பயணம் இனி திண்டாட்டம் தான்.
@ இந்த அரசு அம்பானிகளுக்கு மட்டுமே..