ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியாக முழுநேர கப்பல் போக்குவரத்து

ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியாக முழுநேர கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
@ அதென்ன வாயிலேயே நுழையாத பேரு… விளாடிவோஸ்டோக் … இங்கேயெல்லாம் நம்ம மக்கள் போகப்போறாங்களா?🌐