ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.🌐

உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவி வரும் சூழலில் முதலமைச்சரின் பயணத்தில் ரூ.8830 கோடிக்கு முதலீடுகள் திரட்டப்பட்டிருப்பதும், அதன்மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.🌐