ரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை விமர்சனம் செய்துள்ள ராகுல் காந்தி

ரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை விமர்சனம் செய்துள்ள ராகுல் காந்தி இதன் மூலம் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த 2018ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஒரு லட்சம் கோடி பணத்தை மத்திய அரசு கேட்டதாகவும், ஆனால், அதனை வழங்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின. அந்த சமயத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் பதவிக் காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்தது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
@ ரிசர்வ் வங்கி பணத்தால் ஒடிந்த பொருளாதாரத்தை நிமிர்த்த முடியுமா?🌐