ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்!

ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்!
மேற்கு வங்கத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய ராஜா நாக பாம்பு விஷம் பறிமுதல். பராசத் என்ற இடத்தில் சுங்கச்சாவடியில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் இந்த விஷம் சிக்கியது
இதுதொடர்பாக 3 பேரை பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்துள்ளனர்!
@ பாம்பு விஷத்தையுமா?🌐