ரோல்ஸ் ராய் ன் கல்லினன் காரை வாங்கும் முதல் இந்தியப் பெண்.!

6.75 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள ரோல்ஸ் ராய் ன் கல்லினன் காரை வாங்கும் முதல் இந்தியப் பெண்.!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக, 563 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தது. ஷோஹன் ராய்-அபினி ஷோஹன் ராய் தம்பதியினர், சிக்னேச்சர் ரெட் (Signature Red) நிற கல்லினன் காரை தேர்வு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.🌐