வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்து கடந்த வாரம் 18 வங்கிகளின் பிரதிநிதிகள் ஆலோசித்தனர்.

வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்து கடந்த வாரம் 18 வங்கிகளின் பிரதிநிதிகள் ஆலோசித்தனர். * அப்போது ஏடிஎம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாம் என்ற யோசனை பரிசீலனை செய்யப்பட்டது. * இந்த திட்டம் ஏற்கப்பட்டால், வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்தில் பணம் எடுக்க முடியாது.