வங்கி மோசடி அதிகரித்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.

வங்கி மோசடி அதிகரித்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. கடந்த, 2018 – -19-ம் ஆண்டில் வங்கி மோசடி, 15 சதவீதம் அதிகரித்துள்ளது. 72 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், வங்கிகளில் மோசடி நடந்துள்ளது. இதுபோன்ற, மிகப்பெரிய வங்கி மோசடி நடக்க அனுமதித்து யார்? மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்த பின், வங்கி மோசடிகள் தொடர்கதையாகிவிட்டன.பிரியங்காபொதுச் செயலர், காங்.