வட கிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்க ளாக, கனமழை பெய்கிறது பாதுகாப்பான இடத்திற்கு, கைக்குழந்தையுடன் வெளியேறும் குடும்பத்தினர்.

வட கிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்க ளாக, கனமழை பெய்கிறது. பார்பெட்டா மாவட்டத்தில், கிராமம் ஒன்றை, வெள்ளம் சூழ்ந்துள்ளதை அடுத்து, பாதுகாப்பான இடத்திற்கு, கைக்குழந்தையுடன் வெளியேறும் குடும்பத்தினர்.