வரலாறு காணாத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும் – அதிபர் டிரம்ப்

* அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால் ஈரான் வரலாறு காணாத பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
* ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்து கொண்ட அமெரிக்கா, தற்போது அந்நாடு மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
* தங்கள் நாட்டுடன் போரிடுவது அமெரிக்காவுக்கு மிக ஆபத்தாக முடியும் என ஈரான் அதிபர் எச்சரித்திருந்தார்.
* சமூக வலைத்தளத்தில், பதிலடி கொடுத்துள்ள டிரம்ப், இது போன்று இழித்து பேசப்படும் வார்த்தைகளை அமெரிக்கா ஒருபோதும் பொறுக்காது என்று  எச்சரித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.