வருமான வரியில் மாற்றமில்லை.. அப்படியும், 3 லட்சம் நீங்க கூடுதல் சலுகை பெற முடியும்! எப்படி தெரியுமா?

வருமான வரியில் மாற்றமில்லை.. அப்படியும், 3 லட்சம் நீங்க கூடுதல் சலுகை பெற முடியும்! எப்படி தெரியுமா?

💥டெல்லி: நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் கொண்ட தனி நபர்களுக்கு, வருமான வரி கிடையாது என்றும், அதற்கு மேல் உள்ள வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் அறிவித்தார்.*