வாகனங்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

🌍சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்தால் அந்த இடத்தில் உள்ள மோட்டார்கள், வாகனங்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.🌐