விஜயகாந்திற்கு மகன்கள் வழங்கிய 🎂பிறந்த நாள் 🎁பரிசு

விஜயகாந்திற்கு மகன்கள் வழங்கிய 🎂பிறந்த நாள் 🎁பரிசு

நடிகரும், தேமுதிக 💺தலைவருமான விஜயகாந்தின் 68வது 🎂பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தேமுதிக சார்பில் சென்னை மட்டுமின்றி வேலூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் பிறந்தநாளை 🎉கொண்டாடியதோடு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்திற்கு பிறந்தநாள் 🎁பரிசாக பிஎம் டபுள்யூ 🚘காரை மகன்கள் பரிசளித்துள்ளனர். இதற்கான 📷புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.🛑