அனிதா மரணத்தின் போது வருகை தந்து அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய விஜய்… தற்போது தூத்துக்குடிக்கு நள்ளிரவில் சென்று மக்கள் துயரத்தை விசாரித்தார், அங்கு சென்று இறந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்…
நன்மை செய்வது யாராயினும், எம் மதத்தினராலும், எந்த சமூகத்தை சேர்ந்தவராலும், எம் மொழி பேசினாலும், எந்த மாநிலத்தை சேர்ந்தவராலும் மக்கள் பகுத்து உண்மை அறிவர். திரை கதாநாயகனுக்கும் நல்வழி இட்டுச்சென்று தங்கள் சமூகம் மேம்பட நினைக்கும் நல்ல தலைவனுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் அறிவர்.
ஏன்னெனில் இச் சமூகம் யாதும் ஊரே யாவரும் கேளிர்… என்ற வாழ்வியல் தத்துவத்தை தனக்கென கொண்ட பகுத்தறிவு பரந்த மனது கொண்ட தமிழ்ச்சமூகம்…!