Home தொழில்நுட்பம் கம்ப்யூட்டர் விவோவின் புதிய அத்தியாயம்… மடங்கும் போன்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!

விவோவின் புதிய அத்தியாயம்… மடங்கும் போன்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!

75

சில நாட்களுக்கு முன்னர் விவோ நிறுவனத்தின் துணை ப்ரண்டன் ஐக்யூ (IQOO) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய பிராண்டின் கீழே எதிர்காலத்தில் அதிநவீன தயாரிப்புகள் பற்றிய  சுவாரசியமான தகவல்கள் வெளியாகிவுள்ளது.

மேலும் தற்போதைய தகவல்கள் படி ‘மடங்கும் போன்’ ஒன்று இந்த பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இப்படி வெளியாகும் இந்த ஐக்யூ (IQOO) மடங்கும் போன்களின் புகைப்படங்கள் வெய்போ தளத்தில் கசிந்துள்ளது.மேலும் புகைப்படத்திலிருந்தே அது மடங்கும் மாடல் போன்தான் என்று எளிதாக அறியக்கூடியவகையில் காண்பிக்கப்படுகிறது.