வைரலாகும் 📽’தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் 📹காணொளி
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 🕴ரஜினி நடித்து வரும் படம் 📽’தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 💃நயன்தாரா நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் 🎹இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது ‘தர்பார்’ படத்தின் 🎬படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடித்து 😎ரஜினிகாந்த் திரும்பும் 📹காணொளி ஒன்று தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.🛑