வைர வியாபாரி நீரவ் மோடி மோசடி செய்து இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

ரூ.1 கோடி மதிப்புள்ள வைரத்தை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் ரூ.28 ஆயிரம் கோடியை வைர வியாபாரி நீரவ் மோடி மோசடி செய்து இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. 🌐