Home தொழில்நுட்பம் கம்ப்யூட்டர் ஹானர் மொபைல் அதிரடி விலை குறைப்பு: குறைந்த விலையில் ஹானர் மொபைல் வாங்க இப்போது நல்ல...

ஹானர் மொபைல் அதிரடி விலை குறைப்பு: குறைந்த விலையில் ஹானர் மொபைல் வாங்க இப்போது நல்ல ஒரு வாய்ப்பு!

136

அமேசானில் நடைபெற்று கொண்டிருக்கும் ’ஹானர் டேஸ்’ சேல் நேற்று தொடங்கி வருகின்ற 18 ஆம் தேதிவரை நடைபெறும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த விற்பனையில் Honor 8X, Honor Play, Honor 8C மற்றும் Honor 7C போன்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

Honor 8X (மிட்நைட் பிளாக் 4 ஜிபி ரேம் + 64 ஜிபிரோம்) ரூ.13,999: ரூ.1000 எக்ஸ்சேஞ் ஆஃபர்,

Honor 8X (நேவி 4ஜிபி ரேம்+64 ஜிபி ரோம்) ரூ.13,999: ரூ.1000 எக்ஸ்சேஞ் ஆஃபர்,

Honor 8X (ரெட் 4ஜிபி ரேம்+64 ஜிபி ரோம்) ரூ.13,999 : ரூ.1000 எக்ஸ்சேஞ் ஆஃபர்,

Honor 8X (நேவி புளூ 6ஜிபி ரேம்+64 ஜிபி ரோம்) ரூ.14,999: ரூ.2,000 எக்ஸ்சேஞ் ஆஃபர்,

Honor 8X (மிட்நைட் பிளாக் 6ஜிபி ரேம்+64 ஜிபி ரோம்) ரூ.14,999: ரூ.2,000 எக்ஸ்சேஞ் ஆஃபர்.

 

Honor Play

Honor Play (மிட்நைட் பிளாக் 4ஜிபி ரேம் + 64 ஜிபிரோம்) ரூ.16,999 : ரூ.5,000 ஆஃபர்,

Honor Play (நேவி புளூ 4ஜிபி ரேம் + 64 ஜிபிரோம்) ரூ.16,999: ரூ.5,000 ஆஃபர்,

Honor Play (அல்ட்ரா வைலெட் 4ஜிபி ரேம் + 64 ஜிபிரோம்) ரூ.16,999: ரூ.5,000 ஆஃபர்.

 

Honor 8C

Honor 8C (புளூ 4ஜிபி ரேம் +32 ஜிபி ரோம் ) ரூ.10,999: ரூ.2,000 ஆஃபர்,

Honor 8C(பிளாக் 4ஜிபிரேம்+32 ஜிபி ரோம்) ரூ.10,999: ரூ.2,000 ஆஃபர்.

 

Honor 7C

Honor 7C (புளூ 3ஜிபி ரேம் +32 ஜிபி ரோம் ): ரூ.8,499 :ரூ.4,500 ஆஃபர்,

Honor 7C (பிளாக் 3ஜிபி ரேம் +32 ஜிபி ரோம் ): ரூ.8,499 : ரூ.4,500 ஆஃபர்,

Honor 7C (கோல்டு 3ஜிபி ரேம் +32 ஜிபி ரோம்) : ரூ.8,499 : ரூ 4,500 ஆஃபர்.