ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறைக்கு வாழ்த்துக்கள்..!!

மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்காமல் அந்த பணத்தில் அனைவருக்கும் ஹெல்மெட் வாங்கி கொடுத்தனர் போக்குவரத்து போலீசார்..!!

ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறைக்கு வாழ்த்துக்கள்..!!