⭐ஜெயம் ரவி படத்தில் இணையும் 🏆தேசிய விருது ⭐பிரபலங்கள்🤗

⭐ஜெயம் ரவி படத்தில் இணையும் 🏆தேசிய விருது ⭐பிரபலங்கள்🤗

இயக்குநர் 🎬லக்ஷ்மன் படத்தில் ⭐ஜெயம் ரவி நடித்து வருகிறார். ⭐ஜெயம் ரவியின் 🎥25 வது படமான இந்த படத்தை 💸ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பிறகு இயக்குநர் 🎬அஹமத் இயக்கும் படத்தில் ⭐ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 💃டாப்ஸி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் 🏆தேசிய விருது பெற்ற கலை இயக்குநர்கள் ஸ்ரீராம் ஐயங்ரார் மற்றும் சுஜீத் போன்றோர் இந்த படத்தில் இணைந்து🤝 இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் புகழ்பெற்ற 🎥பாஜிராவ் மஸ்தானி மற்றும் 🎥பத்மாவதி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளனர்😍. இந்த படத்தில் முக்கிய 📹காட்சிக்கான அரங்கம் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும்👍 என எதிர்பார்க்கப்படுகிறது.🔴