Home செய்திகள் அரசியல் 🌍 அடுத்தடுத்து காலியாகும் தினகரன் கூடாரம் ! இனி வெளியேறப் போவது யார் தெரியுமா ?

🌍 அடுத்தடுத்து காலியாகும் தினகரன் கூடாரம் ! இனி வெளியேறப் போவது யார் தெரியுமா ?

3927
 🛑அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்கதமிழ் செல்வன், இசக்கி சுப்பையா என விக்கெட்டுகள் வரிசையாக விழந்து கொண்டிருக்க, அமமுகவில் அண்மையில் இணைந்த சினிமா நட்சத்திரங்களான நடிகர் ரஞ்சித், பாடகர் மனோ மற்றும் டான்ஸ் மாஸ்டர் கலா ஆகியோர் விரைவில் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.