🌍 அப்படியா.. உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று பதவி தரப் போகிறதா திமுக??

சென்னை: 💥திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சி பொறுப்பு வழங்கப்பட உள்ளது.