🌍 இன்றைய தினத்தின் முக்கிய 🔈தகவல்கள் இதோ👍

இன்றைய 🏅தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.3,460
இன்றைய 🥈வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.44.53 காசுகள்.
⛽பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.75.08 காசுகள்.
⛽டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 69.64 காசுகள்.
இன்றைய 🌇வெப்பநிலை நிலவரம்👇
சென்னை :☀அதிகபட்சம் 36°C, குறைந்தபட்சம் 29°C
திருச்சி : ☀ 39°C, 26°C
மதுரை : ☀ 36°C, 26°C
கோவை : ☀ 29°C, 23°C.

🔰கரூர் – சேலம் – கரூர் பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கம். திருச்சியில் இருந்து நாமக்கல், ராசிபுரம், சேலம் நேரடியாக பயணிக்கலாம்.

🔰நாகர்கோவில் – கோயம்பத்தூர் – நாகர்கோவில் பயணிகள் ரயில் சேவையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மாற்றம்.

🔰திருச்செந்தூர் – பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மாற்றம்.