🌍 *செய்திகள் – மதன்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு 20 நாட்களுக்கு பின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

⭕ யானைகள் முகாமிட்டு இருந்ததால் ஏரியை பார்வையிட 20 நாளாக வனத்துறை தடை விதித்திருந்தது…