🌍 வேலூர் மக்களவைத் தேர்தல் : திமுக 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை🛑

வேலூர் நாடாளுமன்ற தொகுதி முன்னிலை நிலவரம் !

கதிர் ஆனந்த் – திமுக – 3,15,448 👍

ஏ.சி.சண்முகம் – அதிமுக – 2,99,368 👎

தீபலட்சுமி – நாம்தமிழர் கட்சி – 16,454