👆ப.சிதம்பரம் அவர்களை கைது செய்த மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து மாபெரும் கோஷம் எழுப்பப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மத்தியில் ஆளும் பாசிச பாஜக வின் பழிவாங்கும் நடவடிக்கையான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.!

ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன்,ஈ.ஆர் ராஜேந்திரன், ராஜேஷ் ராஜப்பா ஈரோடு மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் ஜெ சுரேஷ்,துணை தலைவர் கே.என் பாட்ஷா, விவசாய அணி தலைவர் பெரியசாமி, இளைஞர் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் உதய், ஈரோடு மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாமுவேல் நிர்வாகிகள் கொடுமுடி ஒத்தக்கடை கோபாலு, மொடக்குறிச்சி கே.பி முத்துக்குமார்,செங்குளம் பழனிசாமி ,மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் வள்ளிபுரத்தான் பாளையம் தங்கவேலு மற்றும் மண்டல தலைவர்களான அம்புலி என்கிற அய்யூப் அலி திருச்செல்வம், ஜாபர் சாதிக் மகிளா காங்கிரசை சேர்ந்த ரஞ்சிதா மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு முன்னாள் நிதியமைச்சர்