💺இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ⭐ஸ்டார்

🕴ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 📽’தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தை சிவா 🎬இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கிராமத்து பின்னணியில் ‘எஜமான்’, ‘முத்து’ மற்றும் ‘படையப்பா’ ஆகிய 🎥படங்களை போன்று உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு ரஜினியின் 🎂பிறந்தநாள் அன்று துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.🛑