காஷ்மீர் விவாகரத்தில் வைகோ திசை திருப்பும் வேலையை செய்கிறார்கள்
காங்கிரஸுக்கு எதிராக பேச வேண்டும் என்று வைகோ அனுமதி வாங்கினார்
காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டோம் என கூறியிருந்தால் வைகோ எம்.பி,யாக ஆகி இருக்க முடியாது
மோடி அமித்ஷாவை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்பதை வைகோ அறிந்துள்ளார்
370 வது பிரிவை நீக்கயதற்கும் காங்கிரஸ்க்கும் என்ன தொடர்பு?
ஜவஹர்லால் நேரு இல்லையென்றால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்காது
மதிமுகவினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசுகிறார்கள்
எங்களுக்கும் வைகோ தொலைபேசி எண்ணை கொடுத்து 10 லட்சம் பேரை பேச வைக்க முடியும்
நிமிர்ந்து நின்று கொண்டு கண்ணாடியை அசைப்பது பேராண்மை இல்லை
பிரபாகரன் தோற்கவும்,மரணம் அடையவும் காரணமே வைகோ போன்றவர்கள் தான் காரணம்
தவறான தகவல்களை கொடுத்து பிரபாகரனை தவறாக வழிநடத்தியவர்கள் வைகோ போன்றவர்கள்
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி