அரசு ஆயிரம் தளர்வுகள் அளித்தாலும் – உயிர் மேல் ஆசை உள்ளவர்கள் அடங்கி இருங்கள்..
2412 கோடி சொத்து இருந்தும் வசந்த் அண்ட் கோ அதிபர் வசந்தகுமார் உயிரை காப்பாற்ற முடியவில்லை!
நெல்லை லாலா அல்வா கடை அதிபர் 320 கோடி அதிபர்.
விஜயா மருத்துவமனை அதிபர் 1700 கோடி. தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் 500 கோடி சொத்துக்கள்
நீங்களும் – நானும் எம்மாத்திரம்?
கொரோனா பாகுபாடு பார்க்காத நோய்!!!
மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி கடைபிடியுங்கள்.
பாதுகாப்பாக இருங்கள்
Buy from ethix.in