வேலூர் மக்களவைத் தொகுதியில் 👆வாக்குப்பதிவு துவங்கியது🎉

✍ஆகஸ்ட் 5ம் தேதி

🌍இன்றைய காலை செய்திகள்

🌍 *🏛வேலூர் மக்களவைத் தொகுதியில் 👆வாக்குப்பதிவு துவங்கியது🎉*🛑

🌍 *🏔ஜம்முவில் ⌚காலை 6 மணி முதல் 144 தடை🚫 உத்தரவு⚖ அமல்😱* – அடுத்த உத்தரவு⚖ வரும்வரை இந்த நிலை நீடிக்கும்😟 என்பது குறிப்பிடத்தக்கது.🛑

🌍 *தேசிய 🛣நெடுஞ்சாலைகளில் அவசர சிகிச்சை மையம்💉-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙* – அதன், முதல்கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் இன்னும் ஓரிரு வாரங்களில் அவசர சிகிச்சை மையம் துவக்கப்படும்👌 என தெரிவித்தார்🔈. 🛑

🌍 *💺பிரதமர் மோடி தலைமையில் 🏛மத்திய அமைச்சக கூட்டம்👥* – இதில் காஷ்மீர் தொடர்பான ஆலோசனைக்கு🤔 பின்னர் முக்கிய அறிவிப்புகள்📣 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.🛑

🌍 *🏛மத்திய அரசு ஒதுக்கிய 💸நிதியை திருப்பி அனுப்பவில்லை🚫-🏛தமிழக 💺முதல்வர்🎙* – குறிப்பிட்ட காலத்தில் மத்திய அரசு நிதியை வழங்காததால் அந்த 💸நிதி அடுத்த ஆண்டின் சேமிப்பாக கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என விளக்கம்.🛑

🌍*🏅தங்கத்தை கடத்த முயன்ற 👥6 🇮🇳இந்தியர்கள் கொழும்புவில் கைது⛓* – கைதான 6 பேரும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து இந்தியா திரும்பியபோது தங்கத்தை கடத்த முயன்றதாக போலீசாரிடம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.🛑