Untitled

ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை டெல்லிக்கு கொண்டு வருவதற்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்கவில்லை

உயர்நீதிமன்ற சிறப்பு புலனாய்வுக்குழு கேட்டுக்கொண்டதன் பேரில் மியூசியத்தின் பதிவாளர் செலவை ஏற்றுக்கொண்டார்
– பொன்.மாணிக்கவேல் 🌐