ஆமாங்க அப்படியே குரு படத்துல திருடினதுக்கு,
நாயகன் படத்துல தாதா கலாச்சாரம் வளர்த்ததுக்கு,
அவ்வை சண்முகி படத்துல பொம்பள வேஷம் போட்டு ஏமாத்தினதுக்கு,
இந்தியன்ல கொலை பண்ணதுக்கு மொத்தமா புடிச்சி ஜெயில்ல போடுங்களேன்…
நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு…
அமைச்சரே காமெடி பன்னாதீங்க…