வங்கி மோசடி தொடர்பாக 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பாக வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அவர்களோடு தொடர்புடைய இடங்ககளை குறிவைத்து, நாட்டின், 12 மாநிலங்களில், 18 நகரங்களில் உள்ள 50 இடங்களில் சோதனை நடந்தது.
@ சோதனையெல்லாம் நல்லாவே நடத்துவாங்க! ஆளை விட்டிருவாங்க!
18 நகரங்களில் உள்ள 50 இடங்களில் சோதனை நடந்தது.
