20 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளத்தில் ரவுண்டடிக்கிறது.

அமமுகவிலிருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன், இசக்கி சுப்பையா வரிசையில் பெங்களூரு புகழேந்தியும் விரைவில் இணையலாம் என்ற தகவல் தினகரனுக்கு வரவே வீடியோ 20 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளத்தில் ரவுண்டடிக்கிறது. பத்து நாளைக்கு முன்னாடி எடுத்த இந்த வீடியோவை உடனே, இப்போ ரிலீஸ் பண்ண வேண்டிய அவசியம் என்ன என்று அமமுகவினரே குழம்பி தவிக்கும் நிலையில், புகழேந்தி கட்சி மாறப்போகிறார் என்று தினகரனிடம் தகவல் போக, இதனால், இந்த வீடியோவை இப்போ ரிலீஸ் பண்ணால், கட்சி தாவும் புகழேந்தியின் இமேஜை டேமேஜ் செய்துவிடவே, அமமுகவின் ஐடி விங் பிளான் போட்டு இந்த வீடியோவை ரிலீஸ் செய்திருக்கிறது.🌐