3.5 லட்சம் பேர் பணிநீக்கம்.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்..!

3.5 லட்சம் பேர் பணிநீக்கம்.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்..!

🌏♨🤝இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான CIME அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 40 லட்சம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் மட்டும் சுமார் 40.5 கோடி பேர் வேலைவாய்ப்பில் உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் ஓரே துறையில் கடந்த 4 மாதத்தில் கிட்டத்தட்ட 3,50,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதை CIME அமைப்பு கவனிக்க மறந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.