300 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார்.

இதுவரை பொன்.மாணிக்கவேல் போல எந்த போலீஸ் அதிகாரியாவது செயல்பட்டுள்ளார்களா? 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார். இதுவரை எந்த போலீஸ் அதிகாரியாவது இந்த சாதனையை செய்துள்ளாரா? 30 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ராஜராஜசோழன் சிலையை குஜராத்தில் இருந்து மீட்டு வந்தவர் பொன்.மாணிக்கவேல். –