அகரம் பவுண்டேசன் அடுத்த ஆண்டுக்கான கல்வி நிதியுதவியை துவக்குகிறது.

அகரம் பவுண்டேசன்.
அடுத்த ஆண்டுக்கான கல்வி நிதியுதவியை துவக்குகிறது.(இந்த ஆண்டு +2 முடித்து கல்லூரியில் சேர முடியாதவர்களும் அடுத்த ஆண்டுகாக விண்ணப்பிக்கலாம்
அரசு & அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மேற்கல்வி க்கான சிறந்த வாய்ப்பு.🌐