நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு கைதிகளை அழைத்துச் சென்ற ஆயுதப்படை காவலர்கள்
அரசு பேருந்து நடத்துனர் டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம்
போலீசாரிடம் வாரண்ட் கேட்டதால் நடத்துனரை சரமாரியாக தாக்கிய காவலர்கள்
நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசாரை கைது செய்தது, சட்டம் ஒழுங்கு போலீஸ்