Home செய்திகள் கோவை மருத்துவமனையில் லஞ்சம்

கோவை மருத்துவமனையில் லஞ்சம்

117

கோவையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பரமசிவம் என்பவர் இறந்தவர்களின் உடலை போஸ்ட் மார்டம் முடிந்து வாங்க வருபவர்களிடம் 3000 ரூபாய் கேட்டு தந்தால் தான் பிணத்தை வெளியில் எடுக்க கையெழுத்து போடுவேன் என்று அதிகாரம் செய்கிறான்.

ஒரு சிலர் பணமில்லாமல் குறைந்த பணத்தை கொடுத்து உடலை கேட்டால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உடலை கொடுக்க மறுக்கிறார். அருகில் காவலர் இருந்து நடப்பதை அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறார்.

இவர் இதற்கு முன்னாடியே இதே புகாரில் சிக்கி மறுபடியும் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்தையும் வீடியோ ஆதாரத்துடன் இணைத்துள்ளோம்.

பகிருங்கள் தீா்வு கிடைக்கும் வரை..