ஹோரை புதன்கிழமை

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 ஹோரை புதன்கிழமை 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 காலை 🔔🔔 6-7.புதன். 💚 👈சுபம் ✔ 7-8.சந்திரன்.💚👈சுபம் ✔ 8-9. சனி.. ❤👈அசுபம் ❌ 9-10.குரு. 💚 👈சுபம் ✔ 10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌ பிற்பகல் 🔔🔔 12-1. சுக்கிரன்.💚 👈சுபம் ✔ 1-2. புதன். 💚 👈சுபம் ✔ 2-3. சந்திரன்.💚 👈சுபம் ✔ மாலை 🔔🔔 3-4. சனி.. ❤👈அசுபம் ❌ 4-5. குரு. 💚 👈சுபம் ✔… Continue reading ஹோரை புதன்கிழமை

அத்திவரதரின் சக்தியை எண்ணி பக்தர்கள் பரவசம் அடைந்துவருகின்றனர்.🌐

குளத்தில் சிலை வைக்கப்படும் போது தவறாமல் மழை வரும் என்பது ஐதீகம். அதேபோல் சயன கோலத்தில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்ட உடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மலை பிரகாரம், ஆளவந்தார் பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீரால் அனந்தசரஸ் குளம் வேகமாக நிரம்பி வருகிறது. அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும் போது மழை வந்து குளம்… Continue reading அத்திவரதரின் சக்தியை எண்ணி பக்தர்கள் பரவசம் அடைந்துவருகின்றனர்.🌐

விடைபெற்றார் அத்தி வரதர்..

விடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..!கடந்த ஆகஸ்ட் 1ம்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். அவரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்தனர். இதனால் ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் கடந்த 48 நாளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் கடைசி சில நாள்களில் மிகமிக அதிகப்படியான மக்கள் வந்து தரிசனம் செய்தார்கள். இந்த 48 நாளில் சுமார் ஒருகோடி பேர் வரை அத்தி வரதரை தரிசனம்… Continue reading விடைபெற்றார் அத்தி வரதர்..

பேரறிவு என்ற உருவகம் செய்து அந்த பேரறிவே இறைவன் என்ற பொருளில் சொல்லப்படுகிறது🌐

🌍ஒரு பொருள் தெளிவாக தெரிவதற்கு போதிய வெளிச்சம் தேவை, வெளிச்சத்தின் உதவியுடன் தெரிந்து கொள்ளுதல். அதை அறிந்து கொள்ள போதிய அறிவு தேவை, அறிவை வெளிச்சம் அல்லது ஒளியுடன் உருவகப்படுத்தி அறிவொளி என்பார்கள். அறிவின்மையை இருட்டு என்பார்கள் அதாவது தெளிவற்றது. மனசுக்குள் மின்னல் அடிச்சது என்றால் சட்டென்று அதைப்பற்றி சிந்தனை கிடைத்தது என்ற பொருள்தானே. அறியும் திறனை ஒளியுடன் தொடர்பு படுத்தி, நம் அறிவுக்கு எட்டாத பிரபஞ்ச இயங்குவிசையின் / இயற்கையின் விதியின் காரணத்தை பேரறிவு என்ற… Continue reading பேரறிவு என்ற உருவகம் செய்து அந்த பேரறிவே இறைவன் என்ற பொருளில் சொல்லப்படுகிறது🌐

இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது: ஆட்சியர் பொன்னையா*

🌍*🏯🏯🏯 இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது: ஆட்சியர் பொன்னையா* *ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நாளை மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார். நாளை திருக்கல்யாணம் நடக்கவிருப்பதால் மதியம் 2 மணிக்கு கிழக்கு வாசல் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அத்திவரதரை தரிசிக்க விடுமுறை நாட்களில் தான் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர் என்றும்,… Continue reading இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது: ஆட்சியர் பொன்னையா*

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம்

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் . 33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் காட்சியளித்தார். அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு 7,500 காவலர்கள் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.🌐

அத்திவரதர் கட்டண தரிசனம் ரத்து* 

அத்திவரதர் கட்டண தரிசனம் ரத்து* *ஜூலை 2 முதல் இலவச தரிசனத்திற்கு  அனுமதி* *40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா ஐம்பது ரூபாய் கட்டணம் மற்றும் இலவச தரிசனம் செய்யப்பட்ட நிலையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் இன்று முதல் 50 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அனைவரும் இலவச தரிசனத்தில்  தரிசனம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவு*

நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுத்திய மெய்ஞாணிகள் இந்துக்களாய் ஆகிய நமது முன்னோர்கள்

 கோவில்களை கட்டி அதன் அருகே ஓர் குழியைவெட்டி ,கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் நீர் மற்றும் இதர திரவங்கள் பூமிக்குள் செல்லுமாறு அமைத்து நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுத்திய மெய்ஞாணிகள் இந்துக்களாய் ஆகிய நமது முன்னோர்கள்

@ அத்திவரதரை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதரை இரண்டாவது நாளாக திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரதரை தரிசித்தனர். இரண்டாவது நாளான இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனம்… Continue reading @ அத்திவரதரை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனை நேரில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு காவல்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 100 இலவச வீல் சேர்களும் முதியவர்களுக்கு 10 அமரக்கூடிய 5 பேட்டரி கார்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரிசையில் நின்று தரிசனம் செய்பவர்களுக்காக 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேற்கூரை… Continue reading காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

கேசர்ட் ஒஞ்சி தினா

கர்நாடக மாநிலத்தில், கோவில் திருவிழாவில் வயல் சகதி நீரில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாய் ”கேசர்ட் ஒஞ்சி தினா” என்ற தங்களது பாரம்பரிய நாளை கொண்டாடினர்.