ப்ரூஸ் லீயின் குடும்பம் பற்றி தெரியுமா?

ப்ரூஸ் லீயின் குடும்பம் பற்றி தெரியுமா? அமெரிக்க ஆசிரியையான லிண்டா எமிரியை 1964ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரண்டன் லீ என்ற ஆண் குழந்தையும் ஷனொன் லீ என்ற பெண் குழந்தையும் பிறந்தனர். புரூஸ் லீயைப் போன்று செயற்பட்ட அவரது மகனும் ஹாலிவுட் நடிகருமான பிரண்டன் லீ படப்பிடிப்பின் போது தவறுதலாக சுடப்பட்டு 28ஆவது வயதில் 1993ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

சுவாரஸமான முல்லா கதைகள்.!

சுவாரஸமான முல்லா கதைகள்.! “முல்லா ஒருமுறை தன் வீட்டில் மாட்டுவதற்காக கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். சுவரில் கடிகாரத்தை மாட்ட ஆணி அடிக்கலாமென சுத்தியல் தேடினார். கிடைக்கவில்லை.. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் கேட்டு வாங்கலாமென நினைத்தார். ஆனால், இந்த இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு கதவைத் தட்டி சுத்தியல் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என நினைத்து மறுநாள் காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார். ஆனால், மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்கு முல்லா கிளம்பும்… Continue reading சுவாரஸமான முல்லா கதைகள்.!

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்,

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், *மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார்* என்றார், அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம் *இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தரமுடியும்* என்றனர். தந்தை, *பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப்… Continue reading ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்,

வேதாளம், “விக்கிரமாதித்த

வேதாளம், “விக்கிரமாதித்த 🛑அந்த நாட்டின் எல்லையிலுள்ள முருங்கை மரத்தில் தொங்கியபடி, அவ்வழியே போவோர் வருவோரிடம் கேள்விகள் கேட்டு, பதில் சொல்லாதவர்களை கொன்று கொண்டிருந்தது வேதாளம். அதையறிந்த விக்கிரமாதித்த மன்னன், வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கோவத்துடன் வாளெடுத்துச் சென்றான். தலைகீழாய்த் தொங்கிய வேதாளத்தை, முருங்கை மரத்திலிருந்து வெட்டிக் கீழே விழுத்திய விக்கிரமாதித்தன், அதைத் தோளில் சுமந்து சென்றான். அப்போது அந்த வேதாளம், “விக்கிரமா, உன்னிடம் ஒரு கதை விடுகிறேன். அதைக் கேட்ட பின்னர்,… Continue reading வேதாளம், “விக்கிரமாதித்த

பிரபல எழுத்தாளர், மிலோராத் பாவிக்

பிரபல எழுத்தாளர், மிலோராத் பாவிக் மிலோராத் பாவிக் (15 அக்டோபர் 1929 – 30 நவம்பர் 2009) ஒரு செர்பியன் நாவலாசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், இலக்கிய சரித்திர நூலாசிரியர். 1929 இல் பெல்கிரேடில் பிறந்தார் , அவர் தனது வாழ்நாளில் பல கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் ஆகியவற்றை வெளியிட்டார், அதில் மிகவும் புகழ் பெற்றது காசர்களின் அகராதி(1984). அதன் வெளியீட்டில், “21 ஆம் நூற்றாண்டின் முதல் நாவலாக” இது பாராட்டப்பட்டது. பாவிக்கின் படைப்புகள் முப்பது… Continue reading பிரபல எழுத்தாளர், மிலோராத் பாவிக்

காண்ட்ராக்டர் நேசமணி

காண்ட்ராக்டர் நேசமணி உடல்நிலை குறித்து அப்போலோ அறிக்கை வித்தியாசமாக உள்ளது 2இட்லி கலக்கி சாப்பிட்டார்.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் தயவு செய்து இதை படிக்க வேண்டாம்….

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம்… தென்னந்தோப்புகளும் பாக்கு தோட்டங்களும், ரப்பர் தோட்டங்களும் நிறைந்தபகுதி அது! நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்துகொண்டு இருந்தது! நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி, அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை! ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடு களுக்கு புல் அறுப்பதற்காக தென்னந்தோப்புக்கு செல்கிறாள்! அவள் புல் அறுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு… Continue reading பயந்த சுபாவம் உள்ளவர்கள் தயவு செய்து இதை படிக்க வேண்டாம்….