இந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்..

பேஷன் உலகில் புதுிது புதிதாக ஏதாவது கண்டுபிடிப்புகளும் வடிவமைப்புகளும் தினம் தினம் வந்துகொண்டே தான் இருக்கும். அதுவும் பெண்களின் பேஷன் இன்னும் பெரியது. எக்கச்சக்க வெரைட்டி. அதில் ஹேண்ட்பேக் வெரைட்டிகளுக்குப் பெண்களிடம் எப்போதுமே வரவேற்பு அதிகம். அதைப் பயன்படுத்தி தான் உலகின் மிகச்சிறிய அதேசமயம் உலகின் மிகவும் காஸ்ட்லியான குட்டி ஹேண்ட்பேக் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹேண்ட்பேக் பற்றிய விவரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம் முகப்பு ஆரோக்கியம் உலக நடப்புகள் அழகு..அழகு. உறவுகள் ஆன்மீகம் தாய்மை-குழந்தை நலன்… Continue reading இந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்..

விரைவில் நறுமணம் குறைந்துவிடுகிறதா ?

என்ன பர்பியூம் அடிச்சாலும் சீக்கிரம் வாசனை போயிடுதா?… இப்படி செய்ங்க… நாள் பூரா மணக்கும்……!!!!!! காலையில் எழுந்து டிப் டாப் ஆ டிரஸ்லாம் பண்ணி பெர்மியூம் போட்டு பைக்ல ஆபிஸ்க்கு போறதற்குள்ள நம்ம பெர்மியூம் ஸ்மல் காணாமல் போய் விடுகிறது. உங்களிடமிருந்து வரும் வாசனை கூட மற்றவர்கள் முன்னிலையில் ஒரு நன்மதிப் இந்த பெர்மியூம் வாசனை நீண்ட நேரம் வைத்திருக்க பெரய அறிவியல்லாம் தேவையில்லைங்க. சின்ன சின்ன ட்ரிக்ஸ் போதும். அப்புறம் என்னங்க காலையில் போட்ட பெர்மியூம்… Continue reading விரைவில் நறுமணம் குறைந்துவிடுகிறதா ?

சாக்லேட் பாய் ரகசியம்

ஹரீஸ் கல்யாண் மாதிரி தாடி வளர்த்து பொண்ணுங்களோட ஆசை நாயகனாகணுமா? இத ட்ரை பண்ணுங்க…..!!!!!!! சாக்கலேட்பாய் லுக் தான் இளம்பெண்களுக்கு பிடிக்கும் என்ற காலம் மாறி, தாடி மீசை பெரிதா வளர்க்கும் ஆண்களே கவர்ச்சியானவர்கள் என்று யுவதிகள் நினைக்கும் காலத்திற்கு வந்தாச்சு. அதுவும் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா, KGF யாஷ், நம்மூரு ஹரீஷ் கல்யாண் போன்றவர்கள் வந்த பிறகு தாடி மீதான மோகமும் காதலும் இளைய தலைமுறையிடம் அதிகரித்திருக்கிறது. அதனால் தான் மீசையையே விரும்பாத பாலிவுட்… Continue reading சாக்லேட் பாய் ரகசியம்

இப்படி ஒரு ஆடை யா ஆச்சாரத்தில் ரசிகர்கள்

இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா? இப்பொழுது எதை எடுத்தாலும் பேஷன் பேஷன் என்ற எண்ணம் தான் மக்களிடையே நிலவி வருகிறது. சாதாரண பாமர மக்களே பேஷனுக்கு அடிமையாகி இருக்கும் போது செலிபிரிட்டிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதைத் தான் அவர்களுடைய ரசிகர்களும் விரும்புகிறார்கள். அப்படி தனது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தை அளித்துள்ளார் நம் ஜான்வி கபூர். கொஞ்சம் நேரத்தில் ரசிகர்களுக்கு தேவதையே நேரில் வந்தது போல் இருந்தது என்று சொல்லும் அளவிற்கு அவரின் பேஷன் உடை எல்லோர் மனதிலும் இடம்… Continue reading இப்படி ஒரு ஆடை யா ஆச்சாரத்தில் ரசிகர்கள்

முடி ரொம்ப வறண்டு போகுதா? ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க… தலைமுடி பத்தின கவலைய விடுங்க !!!!!…

குளிர்காலம் வந்துட்டாலே போதும் நம் தலைமுடிக்கும், சருமத்திற்கும் ஸ்பெஷல் பராமரிப்பு தேவைப்படுகிறது. இந்த காலத்தில் சருமமும், கூந்தலும் வறண்டு போய் விடும். ஏன் நீங்கள் அதிக நேரம் ஆபிஸில் ஏர் கண்டிஷன் அறையில் இருப்பதால் கூட கூந்தல் வறண்டு போகக் கூடும். கூந்தல் உதிர்வு: இதனால் கூந்தல் உதிர்வு, பிளவு, கூந்தல் வளர்ச்சி போனறற பிரச்சினைகள் ஏற்படலாம். கூந்தலும் பொலிவிழந்து போய் முரடாக மாற ஆரம்பித்து விடும். பார்ப்பதற்கு களையிழந்து போய் காணப்படும் உங்க் கூந்தலை கடுகு எண்ணெய்… Continue reading முடி ரொம்ப வறண்டு போகுதா? ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க… தலைமுடி பத்தின கவலைய விடுங்க !!!!!…

மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்குள் நுழைய போவது உங்கள் திருமணத்தின் போது தான். வாழ்க்கையின் மிகுந்த அழகான தருணமாக இது அமையும். நம் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடக்கும் இந்த திருமணத்தில் சின்ன சின்ன விஷயம் முதற்கொண்டு நாம் பார்த்து பார்த்து கவனமாக செய்வோம். திருமண வைபவத்தின் போது நடக்கும் அனைத்து சடங்குகளுக்கு மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் திட்டமிடுவோம். திருமணம் மட்டுமல்லாது அதற்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடவும் காலில் பம்பரம் கட்டிக் கொண்டு… Continue reading மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

18ம் நூற்றாண்டு ‘கவுன்’ போட்டு வாக்மேனில் பாட்டு கேட்கும் பெண்!

பதினெட்டாம் நூற்றாண்டின் பேஷன் உடையை தற்போதைய காலகட்டத்தில் அணிந்தால் எப்படி இருக்கும் என்ற ஐடியாவை செயல்படுத்தி, அவற்றைப் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார் திபால்ட் கரோன் என்ற புகைப்படக் கலைஞர். காலத்திற்கு ஏற்ப நமது வசதிக்குத் தக்க உடைகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து தான் வருகிறது. நம் பாட்டியும், தாத்தாவும் கூட சேலை, வேட்டியில் தான் உலா வந்தார்கள். ஆனால், நாம் இன்று ஜீன்ஸ் பேண்ட், சுடிதார் என வசதிக்கு தகுந்தபடி மாறிக் கொண்டோம்.

டிரெண்டாகும் சட்டை- லெஹங்கா காம்பினேஷன்

நம்மூர் பெண்கள் அணியும் பவாடை சட்டையை கொஞ்சம் ஆல்டர் செய்தால் உருவாவது லெஹங்கா. இளம்பெண்கள் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளுக்கு லெஹங்கா அணிவர். லெஹங்கா- -சட்டை அணிவது தற்போது ஃபேஷன் ஆகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம். வட இந்தியாவில் 16ம் நூற்றாண்டுல் முகலாயர்கள் ஆட்சிகாலங்களில் இளவரசிகள் அணியும் ஆடையாகத் திகழ்ந்தது லெஹங்கா சோலி. இது இஸ்லாமியர்கள் அறிமுகப்படுத்தி உடையாக இருந்தாலும் பின் நாட்களில் அனைத்து மதங்களைச் சேர்ந்த இந்திய பெண்களும் இதனை விரும்பி அணியத் தொடங்கினர். தற்போது வட… Continue reading டிரெண்டாகும் சட்டை- லெஹங்கா காம்பினேஷன்

இந்தியா உலகின் பேஷன் தரத்தில்

இது உலகின் பேஷன் போக்குகளுக்கு வரும்போது இந்தியா ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. கர்டிஸ் மற்றும் புடவைகள் போன்ற இந்தியாவின் ஆபரணங்கள் கிட்டத்தட்ட எல்லா கலாச்சாரங்களிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களுடைய இடங்களைக் தக்கவைத்துள்ளது, மேலும் மக்களுடைய பேசன் ஆர்வம்  இன்னும் அதிகரித்து வருகிறது. அற்புதமான ஆடைகள் மற்றும் உடைகளை இந்தியா கொண்டிருக்கிறது. பெண்ணின் பெண்மை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடையின் மிகவும் வெளிப்படையான ஆடைகளில் ஒன்று புடவை ஆகும்.

பெண்கள் மீதான கண்ணோட்டத்தை இந்திய ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்’: ராகுல் காந்தி விளாசல்

ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் என்ற கண்ணோட்டத்தில் இந்திய ஆண்கள் இன்னும் பெண்களை பார்க்கவில்லை. பெண்கள் குறித்த கண்ணோட்டத்தை இந்தியாவில் உள்ள ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளாசியுள்ளார். ஜெர்மன் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹம்பர்க் நகரில் உள்ள புயுசிரியஸ் சம்மர் ஸ்கூலில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்ற கருத்தையும், ஆய்வறிக்கையை நான் ஏற்கமாட்டேன். ஆனால் பெண்களுக்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய அளவில்… Continue reading பெண்கள் மீதான கண்ணோட்டத்தை இந்திய ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்’: ராகுல் காந்தி விளாசல்

20 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் `மாதவிடாய் மிகைப்பு’- தீர்வு என்ன?

இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்னைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. ஏன் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன? மாதவிடாய், பூப்படைந்த ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் மாதந்தோறும் ஏற்படும் ஒரு சுழற்சிமுறை நிகழ்வு. ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் என்றதும் நினைவில் வருவது வலிதான். ஒழுங்கற்ற நிலையில் மாதவிடாய் வருவது, அதிக ரத்தப்போக்கு, மிகவும் குறைவான ரத்தப்போக்கு, மாதவிடாய்க் காலத்துக்கு முன் அல்லது பின் ஏற்படும் வலி  எனப் பல பெண்கள் அந்தக்… Continue reading 20 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் `மாதவிடாய் மிகைப்பு’- தீர்வு என்ன?

`ருசியாகச் சமைக்கச் சொல்வது ஒன்றும் சித்ரவதை ஆகாது’ – மும்பை உயர் நீதிமன்றம் கருத்து!

ருசியாகச் சமைக்கச் சொல்வது ஒன்றும் மனைவியைக் கொடுமைப்படுத்துவது கிடையாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ஷிண்டே. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. விஜய்யும், அவரின் அம்மாவும் சேர்ந்து ஒழுங்காக வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும், ருசியாகச் சமைக்கக் கோரியும் அந்தப் பெண்ணை தொடர்ந்து கூறி… Continue reading `ருசியாகச் சமைக்கச் சொல்வது ஒன்றும் சித்ரவதை ஆகாது’ – மும்பை உயர் நீதிமன்றம் கருத்து!