இந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்..

பேஷன் உலகில் புதுிது புதிதாக ஏதாவது கண்டுபிடிப்புகளும் வடிவமைப்புகளும் தினம் தினம் வந்துகொண்டே தான் இருக்கும். அதுவும் பெண்களின் பேஷன் இன்னும் பெரியது. எக்கச்சக்க வெரைட்டி. அதில் ஹேண்ட்பேக் வெரைட்டிகளுக்குப் பெண்களிடம் எப்போதுமே வரவேற்பு அதிகம். அதைப் பயன்படுத்தி தான் உலகின் மிகச்சிறிய அதேசமயம் உலகின் மிகவும் காஸ்ட்லியான குட்டி ஹேண்ட்பேக் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹேண்ட்பேக் பற்றிய விவரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம் முகப்பு ஆரோக்கியம் உலக நடப்புகள் அழகு..அழகு. உறவுகள் ஆன்மீகம் தாய்மை-குழந்தை நலன்… Continue reading இந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்..

விரைவில் நறுமணம் குறைந்துவிடுகிறதா ?

என்ன பர்பியூம் அடிச்சாலும் சீக்கிரம் வாசனை போயிடுதா?… இப்படி செய்ங்க… நாள் பூரா மணக்கும்……!!!!!! காலையில் எழுந்து டிப் டாப் ஆ டிரஸ்லாம் பண்ணி பெர்மியூம் போட்டு பைக்ல ஆபிஸ்க்கு போறதற்குள்ள நம்ம பெர்மியூம் ஸ்மல் காணாமல் போய் விடுகிறது. உங்களிடமிருந்து வரும் வாசனை கூட மற்றவர்கள் முன்னிலையில் ஒரு நன்மதிப் இந்த பெர்மியூம் வாசனை நீண்ட நேரம் வைத்திருக்க பெரய அறிவியல்லாம் தேவையில்லைங்க. சின்ன சின்ன ட்ரிக்ஸ் போதும். அப்புறம் என்னங்க காலையில் போட்ட பெர்மியூம்… Continue reading விரைவில் நறுமணம் குறைந்துவிடுகிறதா ?

சாக்லேட் பாய் ரகசியம்

ஹரீஸ் கல்யாண் மாதிரி தாடி வளர்த்து பொண்ணுங்களோட ஆசை நாயகனாகணுமா? இத ட்ரை பண்ணுங்க…..!!!!!!! சாக்கலேட்பாய் லுக் தான் இளம்பெண்களுக்கு பிடிக்கும் என்ற காலம் மாறி, தாடி மீசை பெரிதா வளர்க்கும் ஆண்களே கவர்ச்சியானவர்கள் என்று யுவதிகள் நினைக்கும் காலத்திற்கு வந்தாச்சு. அதுவும் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா, KGF யாஷ், நம்மூரு ஹரீஷ் கல்யாண் போன்றவர்கள் வந்த பிறகு தாடி மீதான மோகமும் காதலும் இளைய தலைமுறையிடம் அதிகரித்திருக்கிறது. அதனால் தான் மீசையையே விரும்பாத பாலிவுட்… Continue reading சாக்லேட் பாய் ரகசியம்

இப்படி ஒரு ஆடை யா ஆச்சாரத்தில் ரசிகர்கள்

இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா? இப்பொழுது எதை எடுத்தாலும் பேஷன் பேஷன் என்ற எண்ணம் தான் மக்களிடையே நிலவி வருகிறது. சாதாரண பாமர மக்களே பேஷனுக்கு அடிமையாகி இருக்கும் போது செலிபிரிட்டிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதைத் தான் அவர்களுடைய ரசிகர்களும் விரும்புகிறார்கள். அப்படி தனது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தை அளித்துள்ளார் நம் ஜான்வி கபூர். கொஞ்சம் நேரத்தில் ரசிகர்களுக்கு தேவதையே நேரில் வந்தது போல் இருந்தது என்று சொல்லும் அளவிற்கு அவரின் பேஷன் உடை எல்லோர் மனதிலும் இடம்… Continue reading இப்படி ஒரு ஆடை யா ஆச்சாரத்தில் ரசிகர்கள்

மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்குள் நுழைய போவது உங்கள் திருமணத்தின் போது தான். வாழ்க்கையின் மிகுந்த அழகான தருணமாக இது அமையும். நம் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடக்கும் இந்த திருமணத்தில் சின்ன சின்ன விஷயம் முதற்கொண்டு நாம் பார்த்து பார்த்து கவனமாக செய்வோம். திருமண வைபவத்தின் போது நடக்கும் அனைத்து சடங்குகளுக்கு மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் திட்டமிடுவோம். திருமணம் மட்டுமல்லாது அதற்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடவும் காலில் பம்பரம் கட்டிக் கொண்டு… Continue reading மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

18ம் நூற்றாண்டு ‘கவுன்’ போட்டு வாக்மேனில் பாட்டு கேட்கும் பெண்!

பதினெட்டாம் நூற்றாண்டின் பேஷன் உடையை தற்போதைய காலகட்டத்தில் அணிந்தால் எப்படி இருக்கும் என்ற ஐடியாவை செயல்படுத்தி, அவற்றைப் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார் திபால்ட் கரோன் என்ற புகைப்படக் கலைஞர். காலத்திற்கு ஏற்ப நமது வசதிக்குத் தக்க உடைகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து தான் வருகிறது. நம் பாட்டியும், தாத்தாவும் கூட சேலை, வேட்டியில் தான் உலா வந்தார்கள். ஆனால், நாம் இன்று ஜீன்ஸ் பேண்ட், சுடிதார் என வசதிக்கு தகுந்தபடி மாறிக் கொண்டோம்.

டிரெண்டாகும் சட்டை- லெஹங்கா காம்பினேஷன்

நம்மூர் பெண்கள் அணியும் பவாடை சட்டையை கொஞ்சம் ஆல்டர் செய்தால் உருவாவது லெஹங்கா. இளம்பெண்கள் திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளுக்கு லெஹங்கா அணிவர். லெஹங்கா- -சட்டை அணிவது தற்போது ஃபேஷன் ஆகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம். வட இந்தியாவில் 16ம் நூற்றாண்டுல் முகலாயர்கள் ஆட்சிகாலங்களில் இளவரசிகள் அணியும் ஆடையாகத் திகழ்ந்தது லெஹங்கா சோலி. இது இஸ்லாமியர்கள் அறிமுகப்படுத்தி உடையாக இருந்தாலும் பின் நாட்களில் அனைத்து மதங்களைச் சேர்ந்த இந்திய பெண்களும் இதனை விரும்பி அணியத் தொடங்கினர். தற்போது வட… Continue reading டிரெண்டாகும் சட்டை- லெஹங்கா காம்பினேஷன்

இந்தியா உலகின் பேஷன் தரத்தில்

இது உலகின் பேஷன் போக்குகளுக்கு வரும்போது இந்தியா ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. கர்டிஸ் மற்றும் புடவைகள் போன்ற இந்தியாவின் ஆபரணங்கள் கிட்டத்தட்ட எல்லா கலாச்சாரங்களிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களுடைய இடங்களைக் தக்கவைத்துள்ளது, மேலும் மக்களுடைய பேசன் ஆர்வம்  இன்னும் அதிகரித்து வருகிறது. அற்புதமான ஆடைகள் மற்றும் உடைகளை இந்தியா கொண்டிருக்கிறது. பெண்ணின் பெண்மை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடையின் மிகவும் வெளிப்படையான ஆடைகளில் ஒன்று புடவை ஆகும்.

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை

சமையலில் இடம்பிடிக்கும் முருங்கை இலை, சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முருங்கை இலையை சாறு பிழிந்து முகத்தில் தடவி வரலாம். விரைவிலேயே முகப்பருக்கள் மறைந்து போகும். முருங்கை இலை எண்ணெய்யும் முகப்பருக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது. சரும வறட்சி, சரும சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை எண்ணெய், முருங்கை பவுடர் நிவாரணம் தரும். முருங்கை பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் சரும சுருக்கங்கள் மறைய தொடங்கும். கரும்புள்ளிகள் இருந்தாலும் அவையும்… Continue reading முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை

சரும பராமரிப்பில் அசத்தும் முருங்கை!

இளைமை தோற்றத்தை தரும்! முருங்கை எண்ணெய்யும் முருங்கை இலை பொடியும் முகத்தில் பூசி வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் மறையும். சருமத்தை இறுக்கமடையச் செய்து இளமையான தோற்றத்தை அளிக்கும். 2. உதடுகளை மிருதுவாக்கும்! உதடு பராமரிப்பு பொருட்களில் முருங்கை எண்ணெய்யை சேர்க்கத் தொடங்கியுள்ளனர். முருங்கை எண்ணெய் உதடுகளின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 3. நிறத்தைக் கூட்டும்! முருங்கை இலைகளை அரைத்து முகத்தில் பூசி வர,… Continue reading சரும பராமரிப்பில் அசத்தும் முருங்கை!

கிரிக்கெட் கடவுளின் வாரிசுன்னா சும்மாவா….. வாய்ப்புகள் தானாக தேடி வருகிறது!

டெல்லி: கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அடித்த ஒவ்வொரு பந்தும், எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய சாதனைகளை சொல்லிக் கொண்டே இருக்கும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை. தன்னுடைய சாதனைகளால் பேசப்பட்ட சச்சின் டெண்டுல்கர், வாரிசாலும் பேசப்படுகிறார். சச்சின் மகன் அர்ஜூன் என்ன செய்துள்ளார் என்று நீங்க கேட்க வந்தால், சச்சினைப் பற்றி உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்றே அர்த்தம். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ரமேஷ்… Continue reading கிரிக்கெட் கடவுளின் வாரிசுன்னா சும்மாவா….. வாய்ப்புகள் தானாக தேடி வருகிறது!