இந்தியாவில் பேசும் பல மாநில மொழிகளின் வரைபடம்!.

இந்தியாவில் பேசும் பல மாநில மொழிகளின் வரைபடம்!. @ இதில் இந்தி மொழி மட்டும் என்ன அவ்வளவு உலக புகழ் பெற்ற மொழியா இந்தியாவில் அதுவும் ஒரு மொழியே

இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக இந்திய ராணுவத்தின் தளபதி பிபின் ராவத்

பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டி இருந்தால் அதற்கு இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக இந்திய ராணுவத்தின் தளபதி பிபின் ராவத் # பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரும், பா.ஜ. வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் சமீபத்தில் ஒரு பேட்டியில், “பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் இந்தியாவின் அடுத்த இலக்கு” என்று கூறியிருந்தார்.🌐

ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்துள்ளது.🌐

எதிரி நாட்டு ராணுவ டாங்கிகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் வல்லமை பெற்ற ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்துள்ளது.🌐

சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் செயல்படுத்தியதைக் கண்டு உலக விஞ்ஞானிகள் வியக்கிறார்கள்.

தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும் இஸ்ரோவின் சந்திரயான்-2 மிஷன் தோல்வி அல்ல @ ஹாலிவுட் வெற்றிப்படம் அவெஞ்சர்ஸ் என்ட் கேம்-ஐ விட குறைந்த பட்ஜெட்டில், சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் செயல்படுத்தியதைக் கண்டு உலக விஞ்ஞானிகள் வியக்கிறார்கள். சந்திரயான் 2 பணிக்கு சுமார் 140 மில்லியன் டாலருக்கும் குறைந்த அளவு செலவுதான் ஆகி உள்ளது. செவ்வாய் கிரகம் உள்ளிட்ட எதிர்கால விண்வெளி ஆய்வு பணிகளுக்கும் இந்த பணி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்கா தனது அப்பல்லோ பணிக்காக 100… Continue reading சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் செயல்படுத்தியதைக் கண்டு உலக விஞ்ஞானிகள் வியக்கிறார்கள்.

எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்’; இந்தியாவுக்கு பலுசிஸ்தான் கோரிக்கை

எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்’; இந்தியாவுக்கு பலுசிஸ்தான் கோரிக்கை குவெட்டா: ‘பாகிஸ்தானிலிருந்து, பலுசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெறுவது பற்றி, சர்வதேச அளவில், இந்தியா குரல் எழுப் வேண்டும்’ என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில், இயற்கை வளமிக்க பகுதி, பலுசிஸ்தான். இப்பகுதி, பாகிஸ்தானுடன் இணைக்கப்ட்டதை, ஆரம்பத்திலிருந்தே அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர். இங்கே, பாகிஸ்தான், தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபகாலமாக, சுதந்திர பலுசிஸ்தான் கோரிக்கை அதிகரித்துள்ளது.… Continue reading எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்’; இந்தியாவுக்கு பலுசிஸ்தான் கோரிக்கை

நாட்டிலேயே முதல்முறையாக ஒரு பெண்மணிக்குப் போர்க்களத்தில் சாதுரியமாக செயல்பட்டதாக யுத் சேவா மெடலை (Yudh Seva Medal) அறிவித்துள்ளது இந்திய அரசு…

நாட்டிலேயே முதல்முறையாக ஒரு பெண்மணிக்குப் போர்க்களத்தில் சாதுரியமாக செயல்பட்டதாக யுத் சேவா மெடலை (Yudh Seva Medal) அறிவித்துள்ளது இந்திய அரசு… ஆம் அவர் பெயர் ஸ்கொட்ன் லீடர் மிந்தி அகர்வால். இவர் பெயரைக் கேட்டால் இனி பாகிஸ்தானின் விமானப்படையே நடுநடுங்கும்…. பிப் 27 அதிகாலை அம்பாலா ஏர் போர்ஸ் பேஸ் ராடார்களில் எட்டு அதிநவீன எப் 16 விமானம், நான்கு மிராஜ் இ மற்றும் நன்கு ஜே.எப்.16 விமானங்கள் இந்தியாவை நோக்கி வருவதற்கான சமிஞ்சைகள் கிடைக்கிறது,… Continue reading நாட்டிலேயே முதல்முறையாக ஒரு பெண்மணிக்குப் போர்க்களத்தில் சாதுரியமாக செயல்பட்டதாக யுத் சேவா மெடலை (Yudh Seva Medal) அறிவித்துள்ளது இந்திய அரசு…

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை. பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் எளிதான டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள யுபிஐ வசதி கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது இந்தியாவில் பேடிஎம், அமேசான், கூகுள் பே என 80க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்ஸ்கள் செயல்படுகின்றன. இருந்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் சீனாவுடன் இந்தியா போட்டி போட இன்னும் வெகு தூரத்திற்கு செல்ல… Continue reading இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.

🌍சொல்ல முடியாது உலக மக்கள் தொகை: “2027-ல் இந்தியா முதலிடம் பிடித்தாலும் பிடிக்கும்”- ஐ.நா. சபை கணிப்பு.🌐

🌍சொல்ல முடியாது உலக மக்கள் தொகை: “2027-ல் இந்தியா முதலிடம் பிடித்தாலும் பிடிக்கும்”- ஐ.நா. சபை கணிப்பு.🌐

பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும்” -ராகுல்

`ஜீரோ கண்டிஷன்; சொல்லுங்க, நான் எப்ப வரட்டும்?’- தொடரும் ராகுல்- காஷ்மீர் ஆளுநர் மோதல். # `காஷ்மீரில் இருந்துவரும் தகவல்கள் கவலை அளிக்கிறது. பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும்” -ராகுல்

டில்லி செங்கோட்டையில் நேற்று தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்!

டில்லி செங்கோட்டையில் நேற்று தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்! டில்லி செங்கோட்டையில் தொடர்ந்து 6 வது முறையாக தேசியக் கொடி ஏற்றும் காங்., அல்லாத 2 வது பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் பா.ஜ.,வை சேர்ந்த வாஜ்பாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார்.🌐