ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: தலிபான் தலைவர்கள் 50 பேர் பலி…

ஆப்கானிஸ்தானில்  நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தலிபான்  தலைவர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”ஆப்கானிஸ்தானிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்திலுள்ள முசா குலா மாவட்டத்தில் தலிபான்களின் ஆக்கிரமிப்புப் பகுதியில்  நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தலிபான் தலைவர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களுக்கு எதிராக சண்டை நடந்து வருகிறது” என்றார். இந்த நிலையில் தலிபான்கள் இதனை மறுத்துள்ளனர். மேலும் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில்… Continue reading ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: தலிபான் தலைவர்கள் 50 பேர் பலி…

அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரியுடன் வடகொரியா மூத்த அதிகாரி சந்திப்பு

நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நியூயார்க்: அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து… Continue reading அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரியுடன் வடகொரியா மூத்த அதிகாரி சந்திப்பு